Sri Lanka

இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும்

இன்று(26/04) 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் (LP Gas) கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 28ம் திகதி, இன்னுமொரு...

அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பலகட்ட கலந்துரையாடல்களின் பின்னர் தாம் இந்த முடிவை...

பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில்

ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் பதவி விலகவில்லை. ...

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள். இலங்கை...

மகிந்தவின் அடுத்த நகர்வு

"இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்" என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் 'ராஜபக்ச'...

நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கோத்தபாய அரசாங்கத்தினால்...

இலங்கையை விழுங்கும் நாடுகள்

தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தளவிற்கு இருக்கும்...

இலங்கையின் மருத்துவ சேவைக்கு உதவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகளில் அவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல...

முகக்கவசம் அணிவது கட்டாயம்

இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டை இலங்கை சுகாதார அமைச்சு...

ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருத்து

நேற்று(19/04) கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தில் எட்டு காவல்துறையினரும்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை