படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவானது என குறிப்பிட்ட ஆஸ்திரேலியா பிரதமர்,...

அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 21பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18...

டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க்

உலகின் முதன்மைப் பணக்காரரான ஈலொன் மஸ்க் டுவிட்டர்(twitter) வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முழுமையாக வாங்குகிறார். இதன் மூலம் டுவிட்டர் தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டாளர் ஆகின்றார் ஈலொன் மஸ்க். உலகின் முதலாவது பணக்காரர்...

மீண்டும் ஜனாதிபதியானார் எம்மானுவல் மக்ரொன்

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எம்மானுவல் மக்ரொன் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரைன் லி பென்னுடன்...

பத்து வருடத்தில் முதல் முறையாக..

உலகின் பிரபல OTT தளமான (திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் சேவைகளை வழங்கும் தளம்) நெட்பிளிக்ஸின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 200,000 வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனம்...

சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை

சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கடந்த மார்ச்...

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர்...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஆவார். சிறந்த அரசியல் அனுபவம் உள்ள ஷெபாஸ் ஷெரீஃப், மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப்...

இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போர் இடம்பெறும் உக்ரேனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார். உக்ரேன் தலைநகர் கிய்வில் பிரதமர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பையும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சில இடங்களையும் பார்வையிட்டார். தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம்...

புதியவை

ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை...

கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை...

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று...
3,115FansLike
825FollowersFollow

கட்டுரைகள்