இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக்...

அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும், பிரதமர் அதனை ஏற்று, அவரை இடர்கால...

இந்தியாவின் விஷம்

தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள். தற்போதைய நிலவரப்படி இலங்கை தீவு முற்றுமுழுதாக இந்தியாவின்...

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது. சிங்களவரின் மத்தியில் சிங்கம் மாதிரி வலம் வந்த...

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார். மேற்குறித்த விசேட உரை ஒளிபரப்பாக முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின்...

ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின் இந்த சடுதியான முடிவிற்கு நேற்று இடம்பெற்ற...

ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?

மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே "திறமையான ஒரு...

மகிந்தவின் அடுத்த நகர்வு

"இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்" என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் 'ராஜபக்ச' அணிக்கு ஆதரவாக இல்லை. இந்தியா, சீனா போன்ற...

இலங்கையை விழுங்கும் நாடுகள்

தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தளவிற்கு இருக்கும் என ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருக்கவில்லை என்பது,...

வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. இருப்பினும், பதவியேற்ற அனைவரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மைகள் என அனைவரும் அறிவர். புதுவருடத்தை...

புதியவை

ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை...

கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை...

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று...
3,115FansLike
825FollowersFollow

கட்டுரைகள்