சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இவ்வருடம் முதல் இரண்டு கிழமைகளில் 47,353 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles