Sri Lanka

நாடு முடக்கப்படும் அபாயம் !!

நாடுதழுவியரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது!! ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள்...

பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் பிரதான பாதைகள் முற்றாக மூடப்பட்டு,...

இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல்...

வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. இருப்பினும், பதவியேற்ற அனைவரும் ராஜபக்ச...

புதிய அமைச்சரவை பதவியேற்றது

கடந்த இரு வாரங்களாக அமைச்சர்கள் இன்றி இயங்கிய இலங்கை அரசாங்கத்தில், இன்று புதிய அமைச்சர்கள் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர். பதவியேற்ற அமைச்சர்களின்...

எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளாகத் தொடர்கிறது. அரசியல் தலையீடு...

கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) தெரிவித்துள்ளது. இதன்படி...

எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC

இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதற்கமைய அதிகபட்சமாக,மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும்,...

மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்

பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள்...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு

இலங்கையில் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடின் காரணமாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, காவல்துறையினர் மற்றும்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை