இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மீளவேண்டுமாயின் 49% பங்குகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்டபோது 30 மில்லியன் டொலர்கள் இலாபமீட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து இலங்கை விமான சேவையை மகிந்த அரசு வலோற்காரமாக மீளப்பெற்றிருந்தமையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.

Latest articles

Similar articles