பாராளுமன்றில் அமளி துமளி, சபாநாயகரைத் தாக்க முயற்சி

அவரது உரை முடிவுற்றதும், சபை நடவடிக்கைகள் குழப்பி, பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் அவரது அணியினர் ஈடுபட்டு, இறுதியாக பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்தனர்.

மஹிந்தவிற்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்

ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.

பிரதமர் பதவியை நிராகரித்த சஜித், கரு ஜெயசூரியா

நான் கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை​ ​பிரதமராக பதவியேற்கும்படி கேட்​டேன். ஆனால் அவர்கள் ரணிலுக்கு எதிராக பதவியேற்க முடியாது எனத் தெரிவித்தார்கள்.

14ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

வரும் 14ம் திகதி (14/11/2018) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கண்டி கலவரங்களின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை

புதிய பிரதமர் மஹிந்தவின் அழுத்தங்களின் காரணமாகதான் இவரது பிணை விடுதலை இடம்பெற்றதா என்ற ஐயப்பாடு முஸ்லிம் மக்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது

பிந்திய இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை ​​பெற்றோலிய கூட்டுத்தாப​ன​ தலைமையகத்தில் நேற்று​ (28/10)​​ ​​இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக​ ​​ பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன…

அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணையுமாறு மஹிந்த அழைப்பு

அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணைந்து சிறப்பானதொரு நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.