FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி

FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற...

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA...

இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.  ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி டக்சன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அவரின் மரணத்தில் பாரிய...

மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla)

இன்று 21.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள். மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla) இன்று இந்த...

செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)

20.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்: செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona) லண்டன் ஸ்டாம்போர்ட மைதானத்தில் நடைபெற்ற...

ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி

14.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்: பாரிஸ் (Paris) vs ரியல் மாட்ரிட் (Real Madrid) ஸ்பெயின் மாட்ரிட் நகரில்...

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம், முதல் சுற்று போட்டி முடிவுகள்

இன்று நடை பெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள் ஜுவென்டஸ் vs டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர் இன்று இத்தாலி டுரின் நகரில் நடைபெற்ற...

ஆங்கில பிரீமியர் லீக், செல்ஸீ அணி ஆறுதல் வெற்றி

இன்று (13/02) இங்கிலாந்தில் நடைபெற்ற ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டியில், செல்ஸீ அணி வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அணியின் முன்னணி வீரர்களான ஈடன் ஹாஸார்ட்...

FIFA கால்­பந்­தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கை வருகிறது

FIFA கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் முறை­யாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ளது. உலக மக்கள் கண்டுகளிக்கும்வகையில் இந்த வெற்றிக் கிண்ணம் 23 நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ள­து. இதில்...

ஆங்கில பிரீமியர் லீக் – 15 வருடகால சாதனை முறியடிப்பு

ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்துக்காக நடைபெறும் உதை​ப்ப​ந்தாட்டப் போட்டிகளில் இன்று (13/12) நடைபெற்ற போட்டியில், மான்செஸ்டர் சிற்றி​ அணி, சுவான்ஸி​ அணியை 4 : 0 கோல் கணக்கில் வெற்றி பெற்று, கடந்த...

புதியவை

ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை...

கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை...

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று...
3,115FansLike
825FollowersFollow

கட்டுரைகள்