ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி

14.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்: பாரிஸ் (Paris) vs ரியல் மாட்ரிட் (Real Madrid) ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி 3 - 1 என்ற கோல்…
Read More...

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம், முதல் சுற்று போட்டி முடிவுகள்

இன்று நடை பெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள் ஜுவென்டஸ் vs டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர் இன்று இத்தாலி டுரின் நகரில் நடைபெற்ற போட்டியில்…

ஆங்கில பிரீமியர் லீக், செல்ஸீ அணி ஆறுதல் வெற்றி

இன்று (13/02) இங்கிலாந்தில் நடைபெற்ற ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டியில், செல்ஸீ அணி வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அணியின் முன்னணி வீரர்களான ஈடன் ஹாஸார்ட் இரண்டு கோல்களையும் மற்றும்…

இலகுவாக வென்றது இந்திய அணி

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி இந்திய அணியின்…

இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமனிலையில் முடிவு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது. முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் அணி பெற்ற 513 ஓட்டங்களுக்கு ( மொமினுல் ஹக் - 176) பதிலாக இலங்கை அணி 713 ஓட்டங்களைக் குவித்தது (BKG.மெண்டிஸ் - 196,…

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் பிரிவில் பெடரர் வெல்லும் 20-வது பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலியன் ஓபனில் 6-வதுமுறையாக கிண்ணத்தை வெல்கிறார்.

இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

பங்களாதேஷ் டாக்காவில் நடைபெறும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கான போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில்…

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி

​ஆஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது. துடுப்பாட்டம் -…

அறிமுக வீரரின் அசத்தலான பந்து வீச்சு, தென் ஆபிரிக்கா 135 ஓட்டங்களால் வெற்றி

தென் ஆபிரிக்கா செஞ்சுரீயன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அறியமுக வீரரான (N)கிடியின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் பெற்ற ஆறு விக்கட்டுக்கள்,…

முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெற் தொடர் 14ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி…