Maithripala Sirisena

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை​

​போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால்

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இன்று (10/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.கிழக்கு மாகாண ஆளுநரை ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி இந்த ஹர்த்தால் இடம்பெறுகிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மிக...

தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைநகலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடமால், தனது நிறைவேற்று அதிகாரத்தைப்...

சரத் பொன்சேகாவை நியமிக்கக்கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமிக்கக்கோரி, சில மூத்த அமைச்சர்கள் உட்பட ஐக்கிய...

விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி

​இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால ​அறிக்கையை...

சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான...

அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை

எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார்.

மீண்டும் ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று (16/12) காலை இலங்கை நேரப்படி 11:16 மணி சுபநேரத்தில் இடம்பெறவிருந்த மீள் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதியின் தாமதத்தினால் சிறிது...

ராஜினாமா செய்தார் மஹிந்த

கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று (14/12) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, மஹிந்த வகித்த பிரதமர்...

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை