Maithripala Sirisena

மனோகணேசனின் கேள்விக்கு பதிலளிக்காத ஜனாதிபதி

பெரும்பாலான இலங்கை மக்களின் மனதில உள்ள கேள்வியை மனோகணேசன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.

ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் – ஜனாதிபதி

மிக மோசமாக ஆட்சி நடத்திய ரணில், ஒரு கட்டத்தில் என்னையும் கெடுத்துவிட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி விட்டுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ஐ.தே.க உடனான பயணத்தை இடைநிறுத்தியது (மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற) மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? அல்லது கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா?

மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க

எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.

பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி வேண்டுகோள்

மகிந்த அணி இன்றும் பாராளுமன்ற செயற்பாட்டைக் குழப்புவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாரா இல்லையா என்று பாராளுமன்றம் கூடிய பின்னர் தெரியவரும்.

ஜனாதிபதியின் முடிவுகள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானவை – முன்னாள் நீதியரசர்

ஒரு அனுபவம் வாய்ந்த நீதியரசரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் எனின், அதில் உண்மை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்

ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.

பிரதமர் பதவியை நிராகரித்த சஜித், கரு ஜெயசூரியா

நான் கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை​ ​பிரதமராக பதவியேற்கும்படி கேட்​டேன். ஆனால் அவர்கள் ரணிலுக்கு எதிராக பதவியேற்க முடியாது எனத் தெரிவித்தார்கள்.

14ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

வரும் 14ம் திகதி (14/11/2018) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை