Maithripala Sirisena

யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ்

2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி...

ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?

மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம்...

எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்...

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..

சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார். இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ...

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு

நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும்...

சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு

இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக்...

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது

இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி, மரண தண்டனை கைதியை விடுவித்தார்

எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி,  மரண தண்டனை பெற்ற ஒரு...

இராணுவத்தளபதியின் நியமனம் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்ட விடயம் – வெளிவிவகார அமைச்சு

கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியும், போர்க்குற்றவாளியாகவும் கருதப்படும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை சரியானதே என நியாயப்படுத்தி இலங்கை வெளிவிவகார...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை