Sri Lanka

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக அஞ்சேலோ மத்தியூஸ்

சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சேலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை 'இலங்கை கிரிக்கட்' பிரதம அதிகாரி...

இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03/01) மாலை...

FIFA கால்­பந்­தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கை வருகிறது

FIFA கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் முறை­யாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ளது. உலக மக்கள் கண்டுகளிக்கும்வகையில் இந்த வெற்றிக் கிண்ணம்...

தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் நேற்று (17/12) நடந்த மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் இந்திய அணி எட்டு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகபட்டணம்...

இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு

Srilanka tea Russia இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை உட்பட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. அண்மையில் இறக்குமதி செய்த தேயிலையில் சிறிய பூச்சியொன்று...

ரோஹித் ஷர்மா​ அதிரடி, இந்திய அணி அபார வெற்றி

நட்சத்திர வீரர் ​ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம்​,​ இந்திய அணி இலங்கை​ அணிக்கெ​திரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம்​ இந்திய அணி​ மூன்று போட்டிகள்...

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்த புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம், நாலு பேர் கொண்ட அமைச்சரவைக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து ...

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது

சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குத்தகையின் பெறுமதி $1.12 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் முதற் கொடுப்பனவாக $292...

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தகமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புகையிரத...

இலங்கையில் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை

14 லட்சம் மாணவர்கள் காலை உணவு எடுப்பது இல்லை.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை