புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.

கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்த புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம், நாலு பேர் கொண்ட அமைச்சரவைக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இன்று (13/12) முடிவிற்கு வந்தது.

 

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles