FIFA கால்­பந்­தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கை வருகிறது

FIFA கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் முறை­யாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ளது.

உலக மக்கள் கண்டுகளிக்கும்வகையில் இந்த வெற்றிக் கிண்ணம் 23 நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ள­து. இதில் முதல் நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல் போட்டியில் 32 அணிகள் பங்குபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles