Sri Lanka

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்

கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும்...

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி

சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா காட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள்...

நல்லாட்சி அரசிலும் சித்திரவதைகள் தொடர்கிறது – அல் ஜஸீரா

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றது என அல் ஜஸீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.  

சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி

இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அல்லது ராஜித சேனாரட்னவிற்கு...

தேசிய அரசாங்கம் தொடரும்

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஓரளவு முடிவிற்கு வந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்...

ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!

தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நேற்று (18/02) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரதமரும், சபாநாயகரும்...

ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி

பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன.

இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமனிலையில் முடிவு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது. முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் அணி பெற்ற 513 ஓட்டங்களுக்கு ( மொமினுல் ஹக் -...

உதயங்க வீரதுங்க டுபாயில் கைது

மஹிந்த ஆட்சியில் ரஸ்சியாவிற்கான இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச போலீசாரால் (INTERPOL) கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற...

இலங்கை ​விமான நிறுவன​ங்களில் ​​​​இடம்பெற்ற ​ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி 1, 2006 முதல் ஜனவரி 31, 2018 வரை ​இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை