இலங்கையில் இவ்வாண்டு (2018), முதல் 35 நாட்களில் 57 பேர் புகையிரத விபத்துக்களில் பலியாகியுள்ளனர் என புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரியான அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

