Ranil Wickramasinghe

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று...

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானார்

பாராளுமன்றில் இன்று(20/02) இடம்பெற்ற ஜனாதிபதியினைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில்...

படையினரை நம்பும் ரணில்

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க முப்படையினரின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், அமைதி நிலையை உருவாக்கும்...

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥

ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு (f)பிளவர் வீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத்...

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார் !!

இலங்கை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இன்று சபாநாயகரால் வெளியிடப்பட்டபின்னர், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது. இலங்கை அரசியல் யாப்பின்படி, பதவிக்காலம் முடியும் முன்னர்...

பதவி விலகுவதை உறுதி செய்தார் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவி விலகலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதவி விலகும் திகதி தொடர்பாக எவ்வித விபரமும்...

இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது. இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்...

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது

பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள...

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70...

ஐ.நா உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் இலங்கை வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட (WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லே இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். WFP அமைப்பின் தலைவர்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை