Mannar
Local news
வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு
தொடரும் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 15,622பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 7,025பேர்...
Local news
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் மற்றும் சிசு
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரால் அமைக்கப்பட்ட விசேட குழு மன்னார் வைத்தியசாலைக்கு...
Local news
தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட...
Local news
வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள்...
Soccer
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது. பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி,...
Local news
இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர். கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள்...
Sport NEWS
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி டக்சன் தற்கொலை...
Local news
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்
நாடாளுமன்ற தேர்தல் 2020 - வன்னி மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 69,916 33.6% பொதுஜன பெரமுன - 45,524 20.46% ஐக்கிய மக்கள்...
Local news
தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக...
Local news
மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!
ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.