நாடாளுமன்ற தேர்தல் 2020 - வன்னி மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 69,916
33.6%
பொதுஜன பெரமுன - 45,524
20.46%
ஐக்கிய மக்கள் சக்தி - 37,883
18.23%
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 11,310
5.54%
இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி - 10,064
4.8%
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 8,789
4.2%
இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 8,232
3.9%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி ஆசனங்கள்
இலங்கை தழிழரசுக் கட்சி 3
பொதுஜன பெரமுன 1
ஐக்கிய மக்கள் சக்தி 1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
இலங்கை தமிழ் காங்கிரஸ்
ஐக்கிய தேசியக் கட்சி

வவுனியா

கட்சி வாக்குகள் ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 22,849  
பொதுஜன பெரமுன 18,696  
ஐக்கிய மக்கள் சக்தி  11,170  
இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி   6,758  
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  4,926  
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4,610  
இலங்கை தமிழ் காங்கிரஸ் 3,993  
சுயாதீன குழு (03) 1,696  
சுயாதீன குழு (05) 858  
     

மன்னார்

கட்சி வாக்குகள் ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 20,266  
ஐக்கிய மக்கள் சக்தி   14,632  
பொதுஜன பெரமுன 12,050  
சுயாதீன குழு (01)  2,565  
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  2,086  
இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி   1,304  
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 1.288  
இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,198  
ஐக்கிய தேசியக் கட்சி 495  
     

முல்லைதீவு

கட்சிவாக்குகள்ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி22,492 
பொதுஜன பெரமுன8,307 
ஐக்கிய மக்கள் சக்தி 6,087 
ஈழ மக்கள் ஜனநாயகக் 3,694 
இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,472 
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி2,155 
இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி1,690 
சுயாதீன குழு (09)601 
சுயாதீன குழு (03)439 
   

வன்னி - தபால் மூல வாக்குகள்

கட்சிவாக்குகள்ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி4,308 
பொதுஜன பெரமுன2,771 
ஐக்கிய மக்கள் சக்தி 1,811 
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி736 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 602