இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க வரும் திங்கட்கிழமை (29/10) பாராளுமன்றத்தைக் கூட சபாநாயகர் சம்மதித்திருந்தபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது நிறைவேற்று அதிகாரத்தை பாவித்து பாராளுமன்றம் கூடுவதைத் தடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...