Sri Lanka

போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு – இ.ஆ.ச

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க...

பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனங்கள்ளு மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் வட மாகணத்திலிருந்து பெறப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட...

நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்

பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித்...

சூதாட்ட நிலையங்கள் 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை – ஹர்ஷா

இலங்கையில் உள்ள 4 பிரதான கசினோ சூதாட்ட நிலையங்கள் கடந்த 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். கசினோ...

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்

இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி சமன் ஶ்ரீ ரத்நாயக்கா...

ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இணையத்தினூடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டளை அதிகாரி சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்தே கடவுச்சீட்டு...

5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை மதிப்பிட்டபோது, அதில்...

இன்று (01/12) உலக எய்ட்ஸ் தினம்

இன்று (01/12) உலக எய்ட்ஸ் (AIDS) தினமாகும். HIV எனும் வைரஸ் மூலம் ஏற்படும் எய்ட்ஸ் நோயிற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இலங்கையில் ஏறத்தாழ 4,000 இற்கும்...

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய...

2023ல் நீண்ட நேர மின்வெட்டு அபாயம்! – சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம்

2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு போதியளவு நிலக்கரி கிடைக்காவிடின், 2023 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிக நீண்ட நேர மின்வெட்டு...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை