Sri Lanka Parliament

பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி வேண்டுகோள்

மகிந்த அணி இன்றும் பாராளுமன்ற செயற்பாட்டைக் குழப்புவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாரா இல்லையா என்று பாராளுமன்றம் கூடிய பின்னர் தெரியவரும்.

பாராளுமன்றில் அமளி துமளி, சபாநாயகரைத் தாக்க முயற்சி

அவரது உரை முடிவுற்றதும், சபை நடவடிக்கைகள் குழப்பி, பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் அவரது அணியினர் ஈடுபட்டு, இறுதியாக பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்தனர்.

மஹிந்தவிற்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்

ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.

14ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

வரும் 14ம் திகதி (14/11/2018) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை