Northern Province

எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும் – முதல்வர் விக்னேஸ்வரன்

முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கை எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க...

வட மாகாண சபையின் மூன்று அமைச்சர்களின் மோசடி அம்பலம்

வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக...

க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

வீடும் வீணையும்

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி/வீணை) போன்ற...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் – மங்கள வேண்டுகோள்

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கு தொழில்...

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

யாழ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்தார். இதேவேளை வடமாகாணத்தின்...

வடமாகாண தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக புதிய சட்டம் விரைவில் !

வடமாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையிலும், வகுப்பு நேரங்களை சீரமைப்பது தொடர்பாகவும் புதிய நிதியச் சட்டம்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை