Northern Province

இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

அரசியல் கட்சியை ஆரம்பித்தார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

தனது பயணத்தை மக்களே தீர்மானிப்பர் என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன்...

ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்

"ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்" என்று பெயரிடப்பட்ட இந்த கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசி­த­ரனே பதவி வகிப்பார்.

காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கனகராயன்குளம் பகுதியில் மாணவி உட்பட மூவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கனகராயன்குளத்தில் இன்று...

வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்

வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07/09) முன்னிலையாகியுள்ளார்.

கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது

உடற்கூறுப் பரிசோதனையின்படி நித்தியகலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது – இராணுவத் தளபதி

வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்திலும், கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்திலும், படையினர் நிலை கொண்டுள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் 131 விகாரைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ் மாவட்டத்தில் 6 விகாரைகளும்,...

வடபகுதியில் வரும் சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் பகல் நேரத்தில் மின்தடை

சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வட மாகாண முத­ல­மைச்­சர் இர­ணை­தீ­விற்கு வியஜம்

வட மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தலைமையிலான குழு ஓன்று இர­ணை­தீ­விற்கு விஜயம் செய்துள்ளது.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை