Jaffna

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர்...

யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (16/03) இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பெருமளவான மக்கள் பங்குபற்றியிருந்தனர். >> இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக...

உடுவிலில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

யாழில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக வடமாகாண காவல்துறை மா அதிபர் அறிவித்த 48 மணி நேரத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2018ம் ஆண்டு வடக்கு கிழக்கில் டெங்கு தாக்கம் அதிகம்

மாவட்ட மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, மட்டக்களப்பு , யாழ்ப்பாண மாவட்டங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தெரிகிறது.

அரசியல் கட்சியை ஆரம்பித்தார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

தனது பயணத்தை மக்களே தீர்மானிப்பர் என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன்...

ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்

"ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்" என்று பெயரிடப்பட்ட இந்த கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசி­த­ரனே பதவி வகிப்பார்.

விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

​5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்கப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினிற்கு எதிராக போராட்டம்

வடபகுதி முஸ்லிம்கள் குறித்து அஸ்மின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர்

நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

TELO அமைப்பிலிருந்து கணேஸ்வரன் விலகினார்

கடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து தன்னால் பூரண உதவிகளை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை