ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்

வடக்கு மாகாண சபை­யின் மக­ளிர் விவ­கார கூட்­டு­றவு அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் புதிய கட்சி ஒன்றை நேற்று (22/10) ஆரம்பித்துள்ளார்.

“ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்” என்று பெயரிடப்பட்ட இந்த  கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசி­த­ரனே பதவி வகிப்பார்.

இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து விலகும் விலகல் கடிதத்தை கையளித்துள்ள அனந்தி சசி­த­ரன், 2013ம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபை தேர்தலில், 87,870 வாக்குகளைப்  பெற்றிறு இரண்டாம் நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...