இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு

பிந்திய இணைப்பு 26-04-2019 : இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485

நேற்றைய தினம் (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 521 ஆகவும் உயர்ந்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக இதுவரை 40பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest articles

Similar articles