Saturday, September 9, 2023

கற்றல் உபகரணங்கள் நிர்ணயிக்கபட்ட விலைக்கே விற்கப்படவேண்டும்

பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் அதிக விலைக்க்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களைத்தேடி, நாடளாவியரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல பெற்றோர்கள் வழங்கிய முறைபாடுகளைத் தொடர்ந்தே, மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Latest articles

Similar articles