முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 84,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Latest articles

Similar articles