Sri Lanka
Local news
இலங்கை தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள IS பயங்கரவாதிகள்
இலங்கையில் நடந்த கொடூர தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமா IS உரிமை கோரியுள்ளது. ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கை...
National news
அரச பாடசாலைகள் 29ம் திகதி முதல் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வரும் 29ம் திகதி (29/04) முதல் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த...
Local news
இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்
ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை...
National news
பயங்கரவாதச் செயல் தொடர்பாக பலர் கைது, இன்டர்போல் களத்தில்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, வத்தளை, மாதம்பை, தம்புள்ளை, வெல்லம்பிட்டி, மன்னார், கந்தானை,...
National news
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு
பிந்திய இணைப்பு 26-04-2019 : இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485நேற்றைய தினம் (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகளில்...
Local news
காவல்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நேற்று (21/04) நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் விளைவாக அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு இன்று காலை ஆறு மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. நாடு மீண்டும் வழமையான...
National news
நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு, சமூகவலைத்தளங்களும் முடக்கம்
இலங்கையில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேற்படி காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது....
National news
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
இன்று (21/04) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பயணிகள் பயண நேரத்திலிருந்து...
Local news
அவசரமாக இரத்தம் தேவை – இலங்கை இரத்த வங்கி
இலங்கையில் இன்று(21/04) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்துமுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை இரத்த வங்கி...
National news
கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலயங்களில் பல குண்டு வெடிப்புகள், 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இன்று (21/04/19) காலை இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 450 பேர்...