Ranil Wickramasinghe
Local news
நல்லாட்சி அரசு அஸ்தமித்தது. பிரதமர் ரணிலை பதவி நீக்கினார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கையில் நல்லாட்சி அரசு முடிவிற்கு வந்துள்ளது.
National news
TNL தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல் வைப்பு
இலங்கையின் முதல் தனியார் சிங்கள தொலைக்காட்சியான TNLஇன் பொல்கஹவெல நிலையம் இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொலைகாட்சி நிறுவனத்தின் பன்பலை வானொலியான...
Local news
பலாலி விமான தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்ற வேண்டும் – முதலமைச்சர்
இந்திய அரசாங்கம் கூறியுள்ளபடி மேலதிக காணிகளை சுவீகரிக்காமல், பலாலி விமானத் தளத்தை சர்வதேச, பிராந்திய பாவனைக்காக திறக்க முடியுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
National news
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு
கூட்டு எதிர்கட்சியினால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 126 பேர் வாக்களித்திருந்ததுடன்...
National news
சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம்
ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
National news
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில்
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில்...
National news
கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்
கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Articles
சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி
இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அல்லது ராஜித சேனாரட்னவிற்கு...
National news
தேசிய அரசாங்கம் தொடரும்
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஓரளவு முடிவிற்கு வந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்...
National news
ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!
தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நேற்று (18/02) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரதமரும், சபாநாயகரும்...