​நல்லாட்சி அரசு அஸ்தமித்தது. பிரதமர் ரணிலை பதவி நீக்கினார் மைத்திரி​

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கையில் நல்லாட்சி அரசு முடிவிற்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணிலை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

பிரதமரை நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்க்கே இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் ஜனாதிபதி தனது அதிர்க்காரத்தை சட்டத்திற்கு முரணாக பாவித்து ரணிலை பதவி நீக்கம் செய்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.

srilanka prime minister ranil maithripala sirisena

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...