Ranil Wickramasinghe

மீண்டும் ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று (16/12) காலை இலங்கை நேரப்படி 11:16 மணி சுபநேரத்தில் இடம்பெறவிருந்த மீள் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதியின் தாமதத்தினால் சிறிது...

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை...

மீண்டும் அதே பல்லவி

அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  நேற்று (12/12) இலங்கை பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக சம்பந்தன்...

மனோகணேசனின் கேள்விக்கு பதிலளிக்காத ஜனாதிபதி

பெரும்பாலான இலங்கை மக்களின் மனதில உள்ள கேள்வியை மனோகணேசன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.

ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் – ஜனாதிபதி

மிக மோசமாக ஆட்சி நடத்திய ரணில், ஒரு கட்டத்தில் என்னையும் கெடுத்துவிட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி விட்டுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ஐ.தே.க உடனான பயணத்தை இடைநிறுத்தியது (மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற) மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? அல்லது கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா?

மஹிந்தவிற்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பினை பின்பற்ற வேண்டும் – அமெரிக்கா

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பு

வரும் 5ம் திகதி, பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை