Protest

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி புத்த பிக்கு ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...

ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருத்து

நேற்று(19/04) கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தில் எட்டு காவல்துறையினரும்...

எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச்...

ரம்புக்கணையில் பதற்றம். ஒருவர் உயிரிழப்பு, 12பேர் காயம்

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்....

பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் பிரதான பாதைகள் முற்றாக மூடப்பட்டு,...

யாழில் தீப்பந்தப் போராட்டம்

நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்தப் போராடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனநாயகத்திற்காக ஒன்றினைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு...

எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளாகத் தொடர்கிறது. அரசியல் தலையீடு...

சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, அரசாங்கத்திற்கெதிரான தனது...

மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்

பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள்...

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்டம், இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொழும்பில் பெய்துவரும்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை