Mahinda Regime
Local news
மன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள்
இதுவரை 323 வரையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 28 சிறுவர்களுடைய மனித எச்சங்களும் உள்ளடங்கும்.
National news
மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்
மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது என ரஞ்சன் ராமநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
Local news
சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்
இலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன.
Local news
மன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள்
111ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இன்னும் எத்தனை மனித எச்சங்கள் வெளிவர இருக்கிறதோ...
Local news
மகிந்த அரசு மீது மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு
ரணில் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வெளியாகியுள்ளது.
Articles
“புலி வருது” நாடகம் தொடங்கியது
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
National news
மரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி விட்டுள்ளார் – ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி ஐ.தே.க உடனான பயணத்தை இடைநிறுத்தியது (மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற) மனித கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பின்னரா? அல்லது கொள்ளைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரா?
Articles
அன்று போர்க் குற்றவாளி, இன்று ஜனநாயகக் குற்றவாளி
மொத்தத்தில் ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடிய அனைத்து அராஜகங்களையும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்.
National news
கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார்
இதற்காக அவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ரிபோலியை சித்திரவதை முகாமாக பயன்படுத்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
Local news
மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.