India

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுள்ளது. ஸ்கைரூட் எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விக்ரம்-S எனும் ரக்கெட் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்...

முருகன், சாந்தன், ரொபேட், ஜெயகுமார் ஆகியோரை நாடுகடத்த உத்தரவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான முருகன், சாந்தன், ரொபேட் பயஸ் மற்றும்...

அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம்

இலங்கை இந்திய வல்லாதிக்க அரசாங்கங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 12 நாட்களின் பின்னர் வீரச்சாவைத் தழுவிய தியாக தீபம்...

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை கடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு...

இந்தியாவின் விஷம்

தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள். தற்போதைய...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சுப்ரமணிய சுவாமி

தற்போது இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மகிந்த ராஜபக்சவின் நண்பருமான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில்...

கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO

கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள்...

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம்...

படகு மூலம் இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் வேலணை கடற்பகுதியிலிருந்து...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை