Gotabaya Rajapaksa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே, கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வரும் மாதம் 16ம் திகதி (16/12) கோத்தபாய ராஜபக்ச சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்.

The post முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை
இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன்  தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருந்த்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எம்மால்(பொதுஜன பெரமுன அரசாங்கத்தால்) இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனை திருத்திக் கொள்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

The post 52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாசா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

நாம் ஆட்சியமைத்தால் அரசியல் தலையீடற்ற சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ராஜபக்ச சகோதரர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

The post நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் – மாலைதீவு சபாநாயகர்
இலங்கை ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டார் என மாலைதீவு சபாநாயகர் மொஹமெட் நஷீட்  உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி இலங்கையில் இருந்திருந்தால் உயிருக்கு அஞ்சி இராஜினாமா செய்திருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ள மாலைதீவு சபாநாயகர், மாலைதீவு அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இலங்கை சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்னும் ஒரு சில மணிநேரத்தில் ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மக்களின் தீர்ப்பே…

The post கோத்தபாய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் – மாலைதீவு சபாநாயகர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்!
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விமானப்படை விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார் என எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் இன்னும் இலங்கையில் உள்ளார்களா இல்லை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்களா என்ற எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மக்கள் புரட்சியை அடுத்து தலைமறைவாக இருந்த கோத்தபாய ராஜபக்ச இன்று(13/07) உத்தியோகபூர்வமாக பதவி விலகுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டிருப்பதால், அமெரிக்காவிற்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

The post கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பதவி விலகுவதை உறுதி செய்தார் ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவி விலகலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதவி விலகும் திகதி தொடர்பாக எவ்வித விபரமும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையடுத்து வரும் 13ம் திகதி(13/07) ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இதுவரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, மக்களுக்கு நேரடியாக தனது பதவி விலகல் தொடர்பாக எவ்வித தகவல்களையும் வழங்கவில்லையென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பதவி விலகுவதை உறுதி செய்தார் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்!
இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது.

இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள்
துறைமுக சேவைகள்
விமான சேவைகள்
பாதுகாப்பு சேவை
விவசாய சேவைகள்
உணவுப் போக்குவரத்து சேவைகள்

ஜூலை 10ம் திகதிவரை இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால், கையிருப்பிலுள்ள எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களை இயன்றளவு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுவதாக இருந்த நகர்ப்புற பாடசாலைகள், தற்போது ஜூலை 10ம் திகதிவரை மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மின்சார துண்டிப்பு நேரமும் கணிசமாக அதிகரிக்கப்படும் சாத்தியமுள்ளது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினை சீராக்க அமைச்சர்கள் சிலர் கட்டார் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருவதால், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.

மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடமிருந்து எரிபொருளை இலங்கை ரூபாய்களில் பணம் செலுத்தி கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் நாட்டு நிலைமைகளைக் கையாண்டு வருவதுடன், மக்களுக்கு உண்மை நிலைவரங்களை தெரியப்படுத்தவும் பின்னடித்து வருகின்றனர்.

The post இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன.

ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாப்பதிலும் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது. காவல்துறையினரால் அனைத்து நிலையங்களுக்குமான பாதுக்காப்பை வழங்க முடியாது. எனவே இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றும் நாட்டில் இன்னும் பொருளாதார சிக்கல் சீராகவில்லை என்பதுடன், மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற கஷ்டங்களில் ஒரு சதவீதமேனும் குறையவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டப் படவேண்டியுள்ளது.

The post 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார்
இலங்கையின் பிரபல தொழிலதிபரும், பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கு தம்மிக்க பெரேராவை நியமிப்பதன் மூலம், பல மேற்குலக நாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியுமென இலங்கை அரசாங்கம் நம்புகின்றது.

இருப்பினும் இந்திய-சீன அரசாங்கங்களின் தலையீடு இலங்கையில் அதிகமாக இருப்பதால், மேற்குலக நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.

தம்மிக்க பெரேராவினால் சில ஆசிய நாடுகளின் உதவியுடன் இலங்கை கலாச்சாரத்திற்கு ஒத்துவராத சூதாட்டம், இரவு நேர களியாட்டம் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க சாத்தியம் அதிகமுண்டு!

The post தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி
அமைச்சரவை சம்பந்தமாக அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அதனால்தான் அவரை பிரதமராக நியமித்துள்ளதுடன், மேலதிகமாக நிதி மற்றும் தேசிய கொள்கைகள் பதவியையும் அவருக்கு வழங்கியுள்ளேன் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தான் தனியாக நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தான் பதவி விலகும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவையில் திறமையானவர்களை நியமித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வரும் வாரத்தினுள் அமைச்சரவை நியமனங்கள் முழுமைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.