52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன் தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருந்த்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எம்மால்(பொதுஜன பெரமுன அரசாங்கத்தால்) இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனை திருத்திக் கொள்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles