அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும், பிரதமர் அதனை ஏற்று, அவரை இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக நியமித்துள்ளார் எனவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது பலத்த சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரணிலின் இந்த முடிவு, இலங்கையில் சிறந்த நிபுணர்கள் இல்லாத மாதிரியும், அதனால் வேறு நாட்டவர்களுக்கு நாட்டின் முக்கிய நிதி அல்லது நிர்வாக பதவிகளை … Continue reading அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!