மக்களின் தீர்ப்பே…

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் ஒன்றுபட்ட மனதுடன் செயற்பட்டு அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு / ஆணை கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள், இலங்கையின் சரிவை நோக்கிய பொருளாதாரம் என்பன மக்களை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டியுள்ளது. காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற தென்இலங்கை மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச இலகுவாக வெல்வார் என்று தெரிந்திருந்தபோதிலும், மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது சற்று யோசிக்க வேண்டிய விடயம்.  … Continue reading மக்களின் தீர்ப்பே…