சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை சுதந்திரக்கட்சியின் சில அதிகாரிகளையும் அழைத்துள்ள சீன அரசு, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சுதந்திரக்கட்சி அதிகாரிகளுக்கிடையிலான ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அரசின் இந்த நடவடிக்கை 2020இல் கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதியாக ஆக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. சீனாவின் அதிபர் தான் சாகும்வரை சீனாவை … Continue reading சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச