General Election 2024
Local news
தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட...
National news
அடங்காத அசுரன் மகிந்த!
அரசியலில் இருந்த் ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட மகிந்த ராஜபக்ச, தொடர்ந்தும் அரசியலில்...
Local news
தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை,...
National news
159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி
இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன்...
Local news
யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை...
Local news
வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள்...
Local news
யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றுள்ளது. செல்லுபடியான 23,631 வாக்குகளில், 9,066 (41.46%) வாக்குகளைப் பெற்று...
Articles
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?
இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனித்து ஆட்சி...
National news
மனோ கணேசன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனகன்
முன்னாள் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது ஜனகன் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஜனகன் 2020 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து...
Local news
இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் – ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல்வேறு தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடபகுதி மக்கள் உண்மையான சுதந்திரத்தை...