ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா

ரஷ்யாவிடமிருந்து பெறும் சகலவிதமான மசகு எண்ணெய் இறக்குமதியையும் கனடா இடைநிறுத்தியுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ருடேயு தெரிவித்துள்ளார். இவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் முதலாவது G7 நாடு கனடாவாகும்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் பின்னர் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுவரை காலமும் வருடாந்தம் $550 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மசகு எண்ணைய ரஷ்யாவிடமிருந்து கனடா இறக்குமதி செய்து வந்துள்ளது.

Latest articles

Similar articles