Russia

13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு

ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி,...

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்

உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். இம்ரான் கானும், அவரது...

ரஷ்யாவிற்கான விமான சேவைகளை நிறுத்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கான தனது விமான சேவைகளை இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை இடை நிறுத்துகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், ரஷ்யா...

1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் 500 - 600 ரஷ்யப் படைகள் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும்...

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம்

பன்னாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கிறது. உலக எரிபொருள் சமநிலையை கணக்கிலெடுக்காது, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன....

உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து

தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலிலேயே இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...

உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில்

உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதக CNN தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னரே உக்ரேனிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா விசேட செய்மதித் தொலைபேசி ஒன்றை...

இதுவரை 5,700 ரஷ்ய படைகள் உயிரிழப்பு – உக்ரைன்

முதல் ஐந்து நாட்கள் இடம்பெற்ற மோதலில் 5,710 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 இராணுவத்தினரை தாம் உயிருடன் பிடித்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களில் இரு...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை