கஜா புயலால் 14 பேர் உயிரிழப்பு, 15,000 மின்கம்பங்கள் சேதம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சிறப்பாக செயற்படுவதால், புயல் தாக்கிய பகுதிகளில் மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாட்டைச் சேர்ந்த பழ நெடுமாறன் எழுதிய 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகங்களை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கம். 200 பேர் உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தால், அடையாளம் காணப்பட்ட 290 நோயாளர்களில், இதுவரை 200 பேர் வரையில் இறந்துள்ளனர்.

சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை

நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.