2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥

2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது"...

முருகன், சாந்தன், ரொபேட், ஜெயகுமார் ஆகியோரை நாடுகடத்த உத்தரவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான முருகன்,...

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். G20 உச்சி மாநாட்டில்...

ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள்

சீனா - ஆஸ்திரேலிய தலைவர்கள் ஆறு வருடங்களின் பின்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்றுவரும் G20 மாநாட்டில்...

ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான்...

நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி,...

303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து

வியட்நாம் கொடி தாங்கிய கப்பல் (Lady R3) ஒன்று விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல் மற்றும் கப்பல்கள்...

இலங்கையில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறது

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை மாதம் மூடுப்படவுள்ளதாக நோர்வே வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை...

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான...

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியான...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow