நடிகர் விஜய் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதலாவது அரசியல் மாநாடு நேற்று (27/10) விழுப்புரத்தில் இடம்பெற்றது.
பல இலட்சம் மக்கள் திரண்டு இருந்த மாநாடில், விஜய் அனல் பறக்கும் பேச்சை நிகழ்த்தியிருந்தால். நேரடியாகவே தனது அரசியல் எதிரிகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் போன்ற பல விடயங்களை விஜய் தெரிவித்திருந்தார்.
த.வெ.க மாநாட்டில் விஜய் ஆற்றிய உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்.