புதினம்
Mobile and Tablets
சாம்சுங் கலக்ஸி S8 vs S9
புதினம் -
ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் ஆரம்பமான நவீன இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகப்படுத்தும் “மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்” (Mobile World Congress) எனும் நிகழ்வில் சாம்சுங் நிறுவனம் S9 & S9+ ஆகிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது. கடந்த வருடம் வெளியான சாம்சுங் கலக்சி S8 இற்கும் தற்போது வெளியாகியுள்ள கலக்சி S9 இற்குமிடையிலான வேறுபாடுகள். Introducing Samsung Galaxy...
Mobile and Tablets
அறிமுகமாகிறது சாம்சுங் கலக்ஸி S9 & S9+
புதினம் -
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்சுங் கலக்ஸி S9 & S9+ இன்று (25/02) வெளியானது. ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் ஆரம்பமான நவீன இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகப்படுத்தும் "மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்" (Mobile World Congress) எனும் நிகழ்வில் சாம்சுங் நிறுவனம் S9 & S9+ ஆகிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது. உருவமைப்பில் கடந்த வருடம் வெளியான கலக்ஸி S8ஐ ஒத்ததாகக்...
Articles
சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி
புதினம் -
இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அல்லது ராஜித சேனாரட்னவிற்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைச்சு பதவியை பிரதமர் ஏற்றுக்கொண்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற பல பாரதூரமான ஊழல்கள் மற்றும் பதவிகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக...
National news
12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !!
புதினம் -
8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamil Nadu News
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்
புதினம் -
ஒரு தமிழ் நடிகையாக இருந்து, ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக பெரும் புகழுடன் இருந்த ஒரே ஒரு நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.
Soccer
மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla)
புதினம் -
இன்று 21.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள். மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla) இன்று இந்த அணிகளுக்கிடையே ஸ்பெயினில் நடைபெற்ற போட்டி கோல்கள் எதுவும் பெறாமல் சமநிலையில் முடிவுற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் காப்பாளர் டேவிட் டே...
National news
தேசிய அரசாங்கம் தொடரும்
புதினம் -
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஓரளவு முடிவிற்கு வந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தாம் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு செல்வோம் என இன்று பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் ரணில்...
Local news
கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்
புதினம் -
நேற்று (21/02) மாலை மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடி என்பவற்றை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். "மக்கள் நீதி மய்யம்" என்பதே கட்சியின் பெயராகும். கட்சி கொடியானது, வெண்ணிற பின்புலத்தில் சிவப்பு,வெள்ளை நிறத்திலான இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கமல்ஹாசனுடன்...
Soccer
செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)
புதினம் -
20.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்: செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona) லண்டன் ஸ்டாம்போர்ட மைதானத்தில் நடைபெற்ற மிக விறுவிறுப்பான போட்டி சமநிலையில் முடிவுற்றது. செல்சி அணி சார்பாக வில்லியான் ஒரு கோலையும், பார்சிலோனா சார்பாக லயனல் மெஸ்ஸி ஒரு...
National news
பேருந்தில் கைக்குண்டு வெடித்ததில் 12 படையினர் உட்பட 19 பேர் காயம்
புதினம் -
தியத்தலாவ பிரதேசத்தில் பேருந்தில் கைக்குண்டு ஓன்று வெடித்ததில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஏழு இராணுவத்தினரும், ஐந்து விமானப்படையினரும் அடங்குவர். இச்செய்தியினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். வெடிப்பு இடம்பெற்ற பேருந்தும் எரிந்து நாசமாகியுள்ளது.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
