ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் ஆரம்பமான நவீன இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகப்படுத்தும் “மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்” (Mobile World Congress) எனும் நிகழ்வில் சாம்சுங் நிறுவனம் S9 & S9+ ஆகிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது.

கடந்த வருடம் வெளியான சாம்சுங் கலக்சி S8 இற்கும் தற்போது வெளியாகியுள்ள கலக்சி S9 இற்குமிடையிலான வேறுபாடுகள்.

Samsung Galaxy S8 vs S9 android

Introducing Samsung Galaxy S9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *